யூஜி தமிழ் லெசன் இன்னைக்கு நம்ம தமிழ் இணைய கல்விக் கழகம் எதை பத்திதான் முழுமையா பார்த்துக்கிட்டு இருக்கோம் இதுல நம்ம என்னெல்லாம் பார்த்தோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா தமிழ் இணையக் கல்விக் கழகத்தினுடைய நோக்கம் என்ன அவற்றினுடைய குறிக்கோள் என்ன அவை உருவாக்கிய கல்வித் திட்டங்கள் என்னென்ன அவற்றினுடைய எதிர திட்டங்கள் என்னென்ன இதெல்லாம்தான் நம்ம முழுமையா பார்த்தோம் நம்ம இந்த வீடியோல இதனுடைய தொடர்ச்சியை பார்க்க போறோம் இதுல நம்ம முதல்ல பார்க்க போறது தமிழ் பரப்புரை கழகம் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியா வெளிநாடுகள்ல கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி உதவியை வழங்குவதும் மற்றும் அந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறதும் தான் தமிழ் பரப்புரைக் கழகமானது உருவாக்கப்பட்டது இந்த தமிழ் பரப்புரைக் கழகத்தினுடைய பணிகள் என்னென்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சிலம்பாட்ட பயிற்சிகளுக்கான அடிப்படை பயிற்சியை காணொளி வழியா அவங்க வீடியோ வழியா வழங்குறாங்க தேவார பாடல்களை சமகால இசை மற்றும் காட்சிகளா வழங்குறாங்க ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து வழங்குறது இதுவும் இவங்களுடைய பணியாக இருக்கின்றது அடுத்த தலைப்பு நம்ம நூலகம் பத்திதான் பார்க்க போறோம் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் ஒரு நூலகமானது இருக்கு இது யாருக்கெல்லாம் பயன்படுறது அப்படின்னு பார்த்தீங்கன்னா தமிழ் இணைய கல்விக் கழக பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கிறவங்க மற்றும் உலகம் தழுவி வாழுகின்ற தமிழர்கள் அவர்களுடைய பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த நூலகம் ஆகும் இந்த நூலகம் பார்த்தீங்கன்னா நான்கு பிரிவா வந்து பிரிச்சிருக்காங்க ஒன்று வந்து நூலகம் எனும் பகுதி நூல்கள் ரெண்டு சுவடிக் காட்சியகம் மூன்று பண்பாட்டுக் காட்சியகம் நான்கு தமிழ் இணையம் மென்ூலகம் இப்ப முதல்ல படிச்சோம் இல்லைங்களா நூலகம் என்னும் பகுதி நூல்கள் இதுல என்னெல்லாம் இருக்கும் நம்ம வந்து அந்த நூலகத்துக்குள்ள போனோம் அப்படின்னா என் சுவடி முதல் சிறுவர் இலக்கியமும் நாட்டுடைமையாக ஆக்கப்பட்ட தமிழ் அறிஞர்களுடைய நூல்களும் அகராதிகளும் அதாவது டிக்ஷனரியும் நிகண்டுகளும் கலைச்சொல் தொகுப்புகளும் சங்க இலக்கியம் இதெல்லாம் வந்து இந்த முதல் பகுதியில இருக்கு அப்போ அடுத்ததா சுவடி காட்சியகம் அப்படின்னு சொல்லும்போது இந்த பிரிவுல என்னெல்லாம் இருக்கும்னா மின் உருவாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை நம்மளால பார்க்க முடியுது மூன்றாவதா நம்ம பார்க்க போறது பண்பாட்டுக் காட்சியகம் இதுல பார்த்தீங்கன்னா தமிழ்நாட்டுல இருக்கிற திருத்தளங்கள் திருவிழாக்கள் வரலாற்றுச் சின்னங்கள் கலைகள் விளையாட்டுகள் திருக்கோவில்கள் சாலை வரைபடங்கள் இதெல்லாம் வந்து நம்ம இந்த பண்பாட்டுக் காட்சியகத்தில் பார்க்கலாம் நாலாவதா பார்த்தீங்கன்னா தமிழ் இணையம் இல்லாட்டினா மின்னூலகம்னு சொல்லுவாங்க இந்த பிரிவுல பார்த்தீங்கன்னா தமிழ் இலக்கியம் சமயம் வரலாறு மருத்துவம் ஆகியவைப் பற்றிய நூல்களும் பருவ இதழ்கள் மற்றும் பனை ஓலைச்சுவடிகள் இது எல்லாத்தையுமே நம்ம இதுல பார்க்கலாம் அடுத்ததா கனி தமிழ் வளர்ச்சி தமிழ் மொழியினுடைய மேம்பாட்டுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அவற்றுக்கான பணிகளையும் கணினி தமிழ் வளர்ச்சியானது பல்கலைக்கழகமானது பல்வேறு வகையான அமைப்புகளைக் கொண்டு செய்து வருகின்றது அவற்றினுடைய பணிகள்ல ஒன்றுதான் தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி இது எதுக்காக பயன்படுத்துறாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா தமிழ்ல புதுசா ஒரு மென்பொருளை உருவாக்கவோ அதாவது ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கிற ஒரு சாப்ட்வேரை மேம்படுத்துறதுக்காகவோ இதை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு தனி மனிதனுக்கோ வழங்குற நிதியாக இருக்கிறதுதான் தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதியாகும் இதனுடைய தொடர்ச்சியை நம்ம அடுத்த காணொளியில் பார்க்கலாம் நன்றி
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact