தமிழ் இணையக் கல்விக் கழகம் part 3 Dr Jayanthi sivasankar

Ug tamil Lessons304 words

Full Transcript

யூஜி தமிழ் லெசன். இதுல நம்ம செமஸ்டர் 4ல இருக்கிற தமிழ் இணைய கல்வி கழகத்தை பத்திதான் பார்த்துட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி நம்ம என்னெல்லாம் பார்த்தோம்னா தமிழ் இணைய கல்வி கழகத்தினுடைய நோக்கம் என்ன? அவற்றின் குறிக்கோள் என்ன? அவற்றினுடைய கல்வி திட்டங்கள் என்ன? அவற்றினுடைய இதர திட்டங்கள் என்ன? அங்கு இருக்கின்ற நூலகங்கள் என்ன? அவற்றினுடைய வகைகள் என்ன? இதெல்லாம் நம்ம பார்த்தோம். இன்னைக்கு நம்ம கணினி தமிழினுடைய வளர்ச்சி என்ன அப்படிங்கறத தான் பார்க்க போறோம். கனிதமிழ் பேரவை பத்திதான் நம்ம இப்ப பார்க்க போறோம். கல்லூரிகள் இருக்கு இல்லையா அங்க கனித்தமிழ் பேரவையை உருவாக்குறதுதான் தமிழக அரசோட முடிவா இருக்கு. கனித்தமிழுக்காக திருவிழா நடத்துறது. தமிழ் மென்பொருள் மென்பொருள்னா சாப்ட்வேர உருவாக்குறது. குறிஞ்செயலி உருவாக்குறது அதாவது ஆப் எல்லாம் வந்து உருவாக்குறது. அவற்றுக்காக பாத்தீங்கன்னா மின் உள்ளடக்க பயிற்சிகளை வழங்குறது. கனிதமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்கிவிக்கறதுக்காக கூடை காலத்தில முகாங்கள் நடத்துறது. கலை களஞ்சியம் உருவாக்குறது ஆகியவற்றை இலக்கா கொண்டுதான் கனித்தமிழ் பேரவையானது செயல்பட்டு வருது. தமிழ் இணைய கல்விக்கழகம் தமிழ் மொழி வரலாறு இலக்கண இலக்கியங்கள் தமிழ் பண்பாடு ஆகியவற்றை கற்க யார் விரும்புறாங்களோ அவங்களுடைய தேவையை நிறைவு செய்யறது அப்படிங்கிற வகையில இது செயல்படுறதுனால பல்கலைக்கழகமாக உயர்வு பெறுகின்றது. அடுத்து பாத்தீங்கன்னா தகவல் ஆற்றுப்படை அப்படிங்கறதுதான். உங்களுக்கு தகவல் ஆற்றுப்படை என்றால் என்ன அப்படின்னு இரண்டு மார்க்ல உங்களுக்கு கேள்வியாக கேட்பதும் உண்டு. அவற்றுக்கான பதில் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா தமிழ் இணைய கல்வி கழகம் இருக்கு இல்லையா தமிழ் விர்ச்சுவல் அகாடமி. இதன் மூலமா உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான் தகவல் ஆற்றுப்படை. இது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தமிழர்களின் சாதனைகளை பற்றிய தகவல்களை இந்த தகவல் ஆற்றுப்படையானது தருகின்றது. தமிழரின் சாதனைகள் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில தகவல் ஆற்றுப்படை அப்படிங்கிற இணையத்தளமானது உருவாக்கப்பட்டதா இருக்கு. தகவல் ஆற்றுப்படை அப்படிங்கறது தமிழ் இணைய கல்வி கழகத்தின் கீழே செயல்பட்டு வருது. இதுல நாள்தோறும் வரலாற்று செய்திகள், நினைவுச் சின்னங்கள், அகழாய்வுகள், கல்வெட்டு, சமயம் சார்ந்த இடங்கள், சிற்பங்கள், நாணயங்கள், சிற்பேடுகள், ஓவியங்கள் இதோடு சேர்ந்த புகைப்படங்கள் எல்லாம் எடுத்து, இந்த இணையதளத்தில என்ன செய்றாங்கன்னா பதிவேற்றம் செய்றாங்க. அப்லோட் செய்யற வேலையும் செய்றாங்க. நம்ம இந்த பாடத்துல என்னெல்லாம் பார்த்தோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இணைய தமிழ் கல்வி கழகம் அப்படிங்கறதுல இதனுடைய நோக்கம் குறிக்கோள் கல்வி திட்டம் எதிர திட்டங்கள் தமிழ் பரப்புரை கழகம் நூலகம்னா என்ன அவற்றினுடைய நான்கு வகைகள் என்னென்ன கணினி தமிழோட வளர்ச்சி என்ன தமிழ் மென்பொருளோட மேன்பாட்டு நிதி கனிதமிழ் பேரவை அது கல்வி நிறுவனங்கள் தூரம் எப்படி இந்த கனிதமிழ் பேரவையானது செயல்படுறது தகவலாற்றுப்படை என்ன இவற்றை எல்லாம் நம்ம இந்த பாடத்துல நம்ம முழுமையாக பார்த்தோம், நன்றி!

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

தமிழ் இணையக் கல்விக் கழகம் part 3 Dr Jayanthi sivasankar ...