இணையத் தமிழ் பயன்பாடு அறிமுகம் | பொது தமிழ் -4|2 year- 4th sem , part1 tamil notes|Doodle notes

Doodle notes556 words

Full Transcript

ஹலோ பிரண்ட்ஸ் இன்னைக்கான வீடியோல என்ன பார்க்க போறோம் அப்படின்னா அழகு நாளல உள்ள இணைய தமிழ் அப்படின்ற தலைப்புக்கு கீழ உள்ள இணைய தமிழ் பயன்பாடு அறிமுகம் அப்படின்ற பாடத்தை பத்தி பார்க்க போறோம். அதுல என்னென்னல்லாம் பார்க்கலாம் அப்படின்னா முன்னுரை இணைய தொழில்நுட்பம், தமிழ் இணையம், யூனிகோட் பயன்பாடு, யூனிகோட் வளர்ச்சி, தமிழ் யூனிகோட் முடிவுரை. முன்னுரை உலகம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்துவிட்டது என்று கூறலாம். அதற்கு முக்கிய காரணி இணைய மற்றும் செல்லிட பேசி. இதில் தமிழ் பயன்பாடுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம். இணைய தொழில்நுட்பம். தமிழ் வளர்ச்சிக்கு கணினி இணைய தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் பெரிதும் பயன்படுகின்றன. ஆசிய அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அடுத்தபடியாக தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள் உள்ளன. தமிழில் சுமார் 2000 இணை அமைப்புகளும் ஒரு கோடி பக்கங்களும் உள்ளன. இதனை தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாலம், முரசு ஆகிய மென்பொரு மென்பொருட்கள் இணையம் மூலமாக கிடைக்கின்றன. இணையம் வந்த பிறகுதான் தமிழ் தகவல்கள் கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இன்று இணையம் உலகை ஒரு சுற்றுழாக்கி விட்டது. தொலைநோக்கு திட்டத்தில் சங்ககால இலக்கியங்கள் முதல் தற்கால புதுமை படைப்புகள் வரை பல அரிய நூல்கள், வார இதல்கள், சஞ்சிகைகள் என அனைத்தையும் இணையதளத்தில் சேகரிக்க முடியும். இவ்வளவு நூல்களை எந்த ஒரு கரையான் அரிப்பும் தூசியும் அடுக்கி வைக்கும் சிரமமும் இல்லாமல் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக இணையத்தில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியும். தமிழ் மின்னூல்களை தமது செல்லிட பேசில் படிக்க பல நவீன கையடக்க கருவிகள் சந்தையில் கிடக்கின்றன. மேலும் கிண்டில் கோபோ இபப்ப் இங்க் மோவி ரீடர் உள்ளிட்டவை பிடிஎப் வடிவத்தில் நாம் நினைக்கும் இடத்தில் அடிக்கோடிட்டு படிக்க உதவுகின்றன மதுரை திட்டம் என்னும் தளம் அரிய பல தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகள் படங்கள் ஒளிப்பதிவுகள் என தமிழில் மரபு செல்வங்களை இலவசமாக பயன்படுத்த வழி செய்துள்ளது. குறிப்பாக மத்திய அரசின் தேசிய மின்னூலக தளத்தின் சுமார் 2 கோடி புத்தகங்களில் தமிழ் புத்தகங்களுக்கென தனி சுட்டிகள் உள்ளன. [செறுமுதல்] தமிழ் மின்னணு பல புத்தகங்களுக்கான பல சிறப்பு இணையதளங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று எத்தனையோ வெளிநாட்டினர் தங்களது கருத்துக்களை தமிழில் உச்சரித்து அதை பதிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழகங்களின் பொங்கல் விழா கட்டுரை போட்டி முத்தமிழ விழா சங்கதமிழ் விழா என அனைத்தையும் தமிழ் இணையதளத்தில் தான் பார்க்கிறோம். மொழியின் அடிப்படை திறன்களான கேட்டல், படித்தல், எழுதுதல் என தொடங்கி உயர்நிலை திறன்களான கதை, பாடல், கடிதம், சுருக்கி வரைதல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையதனத்தின் வாயிலாக அறியலாம். தமிழ் இணையம். இணையதளங்கள் பயன்பாட்டை பொறுத்து பல வகைப்படுகின்றன. அவற்றுள் புகழ்பெற்ற இணையதளங்கள் தமிழ் மின்னூலக இணையதளங்கள். தமிழ் இணையதளங்கள் கற்றல் தமிழ் கற்றல் தொடர்பான இணையதளங்கள் தமிழ் படைப்பு தளங்கள் தமிழ் தேடல் இணையதளங்கள் தமிழ் இணையதளங்களின் முகவரிகள் இலவச தமிழ் எழுத்துருக்கள் வழங்கல் இணையதளங்கள் தமிழ் தேடும் இயந்திரம் தமிழ் செய்தி நிறுவனங்கள் யாவும் தமிழ் தொடர்பான இணையதளங்கள் யூனிகோட் பயன்பாடு கணினி இணையம் பயன்பாடு பல்வேறு வகைகளில் வகைகளில் யூனிகோட் பயன்படுகிறது. இயக்கு தளங்கள் உள்ளீடு முறைகள் இணையம் எழுத்துருக்கள் ஆகியவை இருந்தபோதிலும் தமிழ் யூனிகோட் பயன்பாட்டில் சில சிற்கள்கள் இருக்கின்றன. அவற்றுக்கான தீர்வு முறைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யூனிகோட் கன்சார்டியம் எனும் சர்வதேச கூட்டமைப்பு குறியீட்டும் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர தயக்கம் காட்டுகிறது. தற்போதைய நிலையில் யூனிகோட் தமிழ் எழுத்தூர் மூலமாக தனது சதவிகித இணைய பயன்பாட்டை செய்வதால் இதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. ஆகையால் தற்போதைய யூனிகோட் முறையை அசுர வேகத்தில் வளர்ச்சியுற்று அனைவருக்கும் பயன்படுகிறது. யூனிகோட் வளர்ச்சி. யூனிகோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் இணைத்து வடிவமைக்கும் ஒரு அமைப்பு முறையாகும். இதில் உலகின் பெரும்பாலான மொழிகள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. யூனிகோட் முறையின் மூலம் ஜப்பான், ஜீனம் போன்ற சிக்கலான வரிவழிவங்களை கொண்ட மொழிகளை கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. தமிழ் யூனிகோட் சிக்கல்கள் கணினியானது மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். எழுத்துக்களை குறியாக்கம் செய்வதில் சில அடிப்படை சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை நீக்கினால் தமிழ்வழி தகவல் தொடர்பு இணையதள உருவாக்கம் போன்றவற்றில் அதிக மேன்பாடுகளை அடைய முடியும். தீர்வுக்கான பரிந்துரைகள் தமிழ் இணைய பல்கலைக்கழகம் கணினி தமிழ் சங்கம் இன்பில்ட் ஆகிய தொழில்நுட்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் குறியீட்டு முறைக்கான பரிந்துறைகளையும் அதன் முறையில் உருவாக்கப்பட்ட சில எழுத்துருக்களையும் வெளியிட்டன. புதிய யூனிகோட் முறையில் சீர்திருத்தம் காண அண்ணா பல்கலைக்கழக முன்னல் துணைவேந்தர் முனைவர் மு ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் பன்னாட்டு வல்லுனர்களை கொண்ட தரக்குழு அமைத்து அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. முடிவுரை மேற்குரிய குறிப்புகளில்ிருந்து தமிழ் பயன்பாடு இணையதளங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை காணலாம். நன்றி இந்த வீடியோ பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க பிடிஎ்கான தகவல் தெரியணும் அப்படின்னா டிஸ்கிரிப்ஷன் உள்ள டெலகராம் சேனல்ல ஜாயின் பண்ணிக்கோங்க நன்றி

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

இணையத் தமிழ் பயன்பாடு அறிமுகம் | பொது தமிழ் -4|2 year- 4t...