யூஜி தமிழ் லெசன். இன்னைக்கு நம்ம செமஸ்டர் 4ல இருக்கற இணைய தமிழ் கல்வி கழகம் இதை பத்திதான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இதுல என்னென்ன தலைப்புகள் எல்லாம் பார்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இணைய தமிழ் கல்வி கழகத்தினுடைய நோக்கம் என்ன? அவற்றினுடைய குறிக்கோள் என்ன? அவற்றினுடைய கல்வி திட்டங்கள் என்னென்ன? எதிர திட்டங்கள் என்னென்ன? தமிழ் பரப்புரை கழகம் நூலகம். அந்த நூலகத்தை பாத்தீங்கன்னா நான்கு வகையில் பிரிச்சிருக்காங்க. நூலகம் என்னும் பகுதி நூல்கள் சுவடி காட்சியகம், பண்பாட்டு காட்சியகம், தமிழ் இணையம், மின்னூலகம். அடுத்ததா பாத்தீங்கன்னா கணினி தமிழ் வளர்ச்சி அதுல தமிழ் மென்பொருள் மேன்பாட்டு நிதி கனி தமிழ் பேரவை கல்வி நிறுவனங்கள் தோறும் கனிதமிழ் பேரவையானது எவ்வாறு செயல்படுகிறது? பல்கலைக்கழகமாக தகுதி உயர்வு எவ்வாறு பெற்றது? தகவல் ஆற்றுப்படை என்ற இணையத்தளமானது எவ்வகையில் செயல்படுகின்றது? இந்த தலைப்புகள்ல்தான் நம்ம இணைய தமிழ் கல்வி கழகம் அப்படிங்கிற பாடத்தை நம்ம முழுமையா பார்க்க போறோம். தமிழ் இணைய கல்வி கழகம். இது எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது அப்படின்னு பாத்தீங்கன்னா உலகத்துல பல பகுதியில வாழுற தமிழர்களுடைய மரபுகளையும் அவங்களுடைய பண்பாடுகளையும் காக்கணும் அப்படிங்கறதுக்காகவும் அவர்களிடையே இலக்கிய தொடர்பினை நீடிக்கவும் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி அன்று இந்த தமிழ் இணைய கல்வி கழகமானது தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் இணைய கல்வி கழகத்தின் நோக்கம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, உலகம் தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்கள் தமிழில் ஈடுபாடு கொள்ள செய்வதுதான் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. பிற மொழியினரும் தமிழ் மொழியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் கணினி தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டு மென்பொருளை கற்க வைப்பதும் தான் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. இதன் கூட பாத்தீங்கன்னா தமிழருடைய வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய வாய்ப்புகளையும் நமக்கு இணையம் வழியா ஏற்படுத்தி தருவதும் இதனுடைய மிகப்பெரிய நோக்கமாக நம் இங்கே இருக்கின்றது. அடுத்தது தமிழ் இணைய கல்வி கழகத்தினுடைய குறிக்கோள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்வி சாதனங்களை உருவாக்கி, இணையம் வழியா அவர்களுக்கு அளிக்கிறது. தமிழ் இணைய கல்வி கழகத்தினுடைய குறிக்கோளாக இருக்கின்றது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத்ததிட்டங்களை வந்து உருவாக்குறதும் தமிழ் இணைய கல்வி கழகத்தினுடைய மற்றொரு நோக்கமாக இருக்கின்றது. இது மட்டும் செய்யறது இல்லைங்க. அது சான்றுதல், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவும் கற்பூருக்கு இப்பாடங்களை கற்க வாய்ப்பு அளிப்பதாகவும். அவர்கள் கற்ற பாடங்களுக்கு அவங்களுடைய தகுதிக்கு ஏற்ற மாதிரி தமிழ் பல்கலைக்கழகம் வழியா அவங்களுக்கு சான்றுதல் பட்டயம் அல்லது பட்டம் இதெல்லாம் வழங்குறதுக்கு ஏற்பாடு செய்யறதும் இதனுடைய குறிக்கோளாக இருக்கின்றது. இந்த தமிழ் இணைய கல்வி கழகம் என்ன செய்யறது அப்படின்னா அதுக்கான கல்வி திட்டங்கள் எல்லாம் உருவாக்குறது அதன் மூலமா மழலை கல்வி சான்றுதல் கல்வி மேர் சான்றுதல் கல்வி இளநில பட்ட கல்வி இதெல்லாம் வந்து வழங்குகின்றன தமிழ் இணைய கல்வி கழகம் மற்ற திட்டங்களும் செய்றாங்க. அதுல முக்கியமான திட்டங்கள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா தீராக்காதல் திருக்குறள் திட்டம்தான். இது வந்து தமிழ்நாட்டில் இருக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இதுல படிக்கிற மாணவர்களுக்கு வந்து குரள் ஓவியம் அப்படிங்கிற தலைப்புல ஓவிய போட்டியை வந்து நடத்துறாங்க. அதுல சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுக்கிறாங்க. மாணவர்களுக்கு திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூட்டத்தில அதற்கான பரிசுகளையும் வழங்குறாங்க. குரல் இனிது அப்படிங்கிற தலைப்பில திருக்குறள் நாட்டிய நாடகமும் நடத்துறாங்க. இதனுடைய தொடர்ச்சியை நம்ம அடுத்த காணொளியில் பார்க்கலாம். நன்றி.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact