தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள்-tamilnattu ariviyal alumaigal

web Tamil Nanban1,454 words

Full Transcript

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வெப் தமிழன்மட். இன்னைக்கு நாம் பார்க்க போறது தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள் பற்றிய காணொளி. இதை பார்கறதுக்கு முன்னாடி நம்ம சேனல இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பாத்துருக்கோங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. பக்கத்துல இருக்கற பெல் பட்டனை கிளிக் பண்ணிட்டு தொடர்ந்து வீடியோவை பாருங்க. வாங்க வீடியோக்குள்ள போலாம். தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு அறிவியல் அறிஞர்கள் உலக புகழ் பெற்ற அறிஞர்களா வந்து அடையாளம் காணப்பட்டிருக்காங்க. அப்படிப்பட்ட ஆளுமைகளுடைய வரலாற்றை இன்னைக்கு நம்ம அவங்களுடைய செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் சுருக்கமாவே பார்த்துடலாம். அதுல நிறைய பேர் இருக்காங்க. பட்டி ரொம்ப பெருசா போயட்டே இருக்கு. ஆனா அதுல சில பேரை பற்றி மட்டும் இன்னைக்கு நாம்ம பார்க்க போறோம். குறிப்ப சர்சிவிராமன், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், எம்எஸ் சுவாமிநாதன், மயில்சாமி அண்ணாதுரை இந்த அஞ்சு பேரை பத்தி மட்டும் பார்க்கலாம். இன்னும் இருக்கக்கூடிய ஆளுமைகள்ல இன்னும் ஒரு அஞ்சு பேர் வந்து அடுத்த காணொளியில பார்க்கலாம். முதல்ல நம்ம சர் சி.விராமன் அவர்களை பற்றிதான் பார்க்க போறோம். இவருடைய முழுமையான பெயர் சர் சந்திரசேகர வெங்கட்ராமன். ஊர் திருச்சிராப்பள்ளி திருவாணிக்கா 71 1888ல பிறக்கிறாரு. ஒளிச்செதிரல் துறையில தனது பணிக்காக உலகத்தாரால் அறியப்பட்ட ஒரு இந்திய இயற்பியலாளர் அப்படின்னு சொல்லணும். இவர் உருவாக்கின ஸ்பெக்ட்ரோகோப் அப்படின்ற கருவி பாத்தீங்கன்னா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவி. இதை இவரும் இவருடைய மாணவர் கே. எஸ். கிருஷ்ணன் ரெண்டு பேரும் சேர்ந்துதான் வந்து உருவாக்கி இருக்காங்க. இது ஒளியை ஆய்வு செய்யக்கூடிய கருவி. இவங்க என்ன கண்டுபிடிச்சாங்க அப்படின்னா ஒளியானது ஒரு வெளிப்படையான பொருளை கடக்கும் போது திசை திருப்பப்பட்ட ஒளியானது அதன் அலைநிலத்தையும் அதிர்வெனையும் மாற்றுகிறது அப்படின்ற ஒரு அற்புதமான விஷயத்தை கண்டுபிடிக்கிறாங்க. இதற்கு மாற்றி அமைக்கப்பட்ட சிதரல்னு பெயர் வைக்கிறாங்க. பின்னால இது ராமன் விளைவு அல்லது ராமன் சிதரல்னு பெயரிட்டு அழைக்கப்படுது. இந்த கண்டுபிடிப்புக்காக 1930 ஆம் ஆண்டு இயற்பெயலுக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைக்குது. அறிவியல் துறையில நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் என்கிற சிறப்பும் இவருக்கு கிடைக்குது. இவரு நம்ம சென்னையில 16 ஆம் வயதில பிரசிடென்சி கல்லூரியில வந்து இளங்கலை இயற்பியல் படித்தவர் குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழக அளவில முதலிடம் பெற்றவர். ஒளியியல் மாறுபாடு பற்றி முதல் ஆய்வை மேற்கொண்ட ஒரு ஒரு மிகச் சிறந்த அறிஞர் அப்படின்னே சொல்லணும். சின்ன வயசுல இருந்தே அறிவியல்ல ரொம்ப ஆர்வம். அதுக்கு பிறகு 19வது வயதிலே கல்கத்தால இந்திய நிதி சேவையில உதவி கணக்கர் ஜெனரலாக வேலைக்கு சேர்றாரு. அதுக்கு பிறகு 1917ல கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ இருக்கக்கூடிய ராஜா பஜார் அறிவியல் கல்லூரியில இயற்பியல் துறையின் முதன் பாலிட் பேராசிரியராக நியமிக்கப்படுறார். இவர் 1926ல இந்திய இயற்பியல் அப்படின்ற ஒரு இதழை நடத்தி இருக்காரு. 1933ல பெங்களூருக்கு போயிட்டு இந்திய அறிவியல் கழகத்தின் முதல் இந்திய இயக்குனராக இருந்தவர் இவர்தான் என்றது குறிப்பிடத்தக்கது. 1948ல ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி கடைசி காலம் வரைக்கும் இவரு அங்கேதான் இருந்து நிறைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்காரு. இவர் ராமன் விளைவை கண்டுபிடிச்ச 28 பிப்ரவரி 1928 அந்த நாள் குறிப்பிடத்தக்கது. இந்த பிப்ரவரி 28 அப்படின்ற நாளை இந்திய அரசாங்கம் தேசிய அறிவியல் தினமா கொண்டாடிட்டு வருதுன்றதும் நினைவுல வச்சுக்க அடுத்து நம்ம பார்க்க போறது சீனிவாச ராமானுஜன் அவர்களைப் பற்றி 22 12 1887-ல தமிழ்நாட்டில் கூடிய ஈரோட்டுல பிறந்தவர் கோட்டை அப்படின்ற பகுதியில பிறந்த ஒரு மிகச்சிறந்த கணித அறிஞர் இவர். இவர் பாத்தீங்கன்னா 33 வயசுலே வந்து இயற்கை எதுறாரு. இருந்தாலும் கூட அந்த வயசுலயே யாராலும் பண்ண முடியாத பல்வேறு சாதனைகளை அவர் பண்ணிிருக்கார். அதாவது சின்ன வயசுல யாருடைய உதவியும் இல்லாமே மிக மிக வியப்பூட்டக்கூடிய நிறைய கணித செயல்பாடுகளை அவர் கண்டுபிடிச்சிருக்காரு. சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் பணியாற்றியவருடைய திறமைகள் எல்லாம் அடையாளம் கண்ட ஒரு ஆங்கிலேய மேலதிகாரிதான் இவர் வந்து இங்கிலாந்தில் இருக்கக்கூடிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி அவர்கிட்ட வந்து அறிமுகப்படுத்துறாரு. அதுக்கு பிறகு ஹார்ட்டி அவர்கள் வந்து இவரை இங்கிலாந்துக்கு கூப்பிட்டுக்கிறார். ராமானுஜத்துக்கு அந்த கணியத்தில் இருக்கக்கூடிய அந்த பயிற்சி குறைவுனாலும் அவருடைய அறிவு அதிகமா இருக்குத புரிஞ்சுக்கிட்ட ஹார்ட்டி அவர்கள் இவருக்கு பயிற்சி கொடுக்கிறாரு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில 1914ல இருந்து ஐந்து ஆண்டுகள் அங்கேயே வந்து அவரு தன்னுடைய காலத்தை கழிக்கிறாரு. ஹார்ட்டி மற்றும் லிட்டில்ஹுட் இவங்களோட இணைஞ்சி நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்குறாங்க. 1903ல இருந்து 1914 வரைக்கும் அவர் கண்டுபிடிச்ச அடையாளங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் இதெல்லாம் வந்து தன்னுடைய குறிப்புகளாக நாட்குறிப்புகளாக வந்து எடுத்து வச்சிருந்தாரு. இதை இந்தியாவில இருந்து கொண்டு வந்து இங்க இருக்கக்கூடிய அறிஞர்கள் கிட்டதான் வந்து காட்டுறாங்க. அவர் சில விஷயங்களை சரியா அனுபவம் இல்லாமல் எழுதி இருக்கிறதும் தவறா புரிஞ்சிட்டதெல்லாம் கண்டுபிடிச்ச எங்க இந்த கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில இருந்த ஆய்வாளர்கள் அவரை வந்து இன்னும் மேம்படுத்தி அதுக்கு பிறகு அவரு மிகச்சிறந்த ஒரு அறிஞராக உலகத்துக்கு அடையாளம் காட்ட வைக்கிறாங்க அவருடைய ரீமான் தொடர் நீல்வட்ட ஒருங்கணைப்பு ஹைப்பர் ஜியோமெட்ரிக் தொடர்கள் ஜீட்டா செயல்பாட்டின் சமன்பாடுகள் இந்த மாதிரி பல்வேறு தொடர்கள் சமன்பாடுகள் எல்லாமே வந்து அவர் உருவாக்கி இந்த உலகத்துக்கு வந்து கொடுக்கிறாரு இன்றைக்கு வரைக்கும் அவர் கண்டுபிடி கடிச்ச விஷயங்கள் எல்லாம் மற்றவர்களால பிரம்மிச்சு பார்க்க கூடியதாக இருக்குன்றது குறிப்பிடுது. 194ல இருந்து 1918 வரைக்குமே பார்த்தீங்கன்னா இந்த இடைப்பட்ட காலத்தில 3000-க்கும் அதிகமான புதிய கடித தேற்றங்களை கண்டுபிடித்தவர் அப்படின்ற பெருமைக்குரியவர் 1997ஆம் ஆண்டு பார்த்தீங்க அப்படின்னா இவருடைய பெயராலே இந்த ராமானுஜன் ஜர்னல் அப்படின்ற ஒரு கணித அழிதல் தொடங்க இன்றைக்கு வரைக்கும் உலகம் முழுக்க இருக்கக்கூடிய அனைவராலும் அறியப்பட்ட மிகச்சிறந்த கணித அறிஞர் அப்படின்னா நம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்கள் அடுத்து நம்ம பார்க்க போறது எல்லோருக்கும் பிடித்த ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் பத்திதான் 1931 அக்டோபர் 15ல ராமேஸ்வரத்தில் பிறந்த கலாம் ஐயா அவர்கள் பாத்தீங்கன்னா இந்திய விஞ்ஞானியாக திகழ்ந்தவர் இந்தியாவுடைய ஏவுகனை மற்றும் அணு ஆயுத திட்டங்களுடைய வளர்ச்சியில மிகப்பெரிய ஒரு பங்கு வகித்தவர். 2002லிருந்து 2007 வரைக்கும் இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்து பெருமை சேர்த்தவர். கலாம் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில பட்டம் பெற்றவர். 1958ல பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு டிஆர்டிஓல பணி செய்தவர். சின்ன வயசுல பாத்தீங்கன்னா சரியா படிக்கல மதிப்பெண்கள் கம்மியா இருந்துச்சு அப்படில்லாம் வந்து அறியப்பட்டவர் கடினமான உழைப்பாலும் அறிவாலும் உலகறிய தன்னை காட்டி கொண்டவர் கணிதத்தில ரொம்ப ஆர்வம் கொண்டவர் அத அந்த கணித அறிவை மேம்படுத்திக் கொண்டவர். அதுக்கப்புறம் இயற்பியலுடைய அந்த சாராம்சங்கள் எல்லாம் புரிஞ்சுகிட்டு அதன் மூலமாக பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். 1960ல பட்டப்படிப்புக்கு பிறகு பாத்தீங்கன்னா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டிஆர்டிஓல வானுறுதி மேம்பாட்டு நிறுவனத்தில விஞ்ஞானியா சேர்றாரு. ஒரு சிறிய ஹேபர் கிராப்ட் அப்படின்ற அதுல வந்து வடிவமைப்பு வேலையை செய்றாரு. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா இவரு தன்னை மேம்படுத்திக்கிட்டு 1969ல இஸ்ரோவுக்கு மாற்றப்படுகிறார். இந்தியாவினுடைய முதல் செயற்கை கோள் வாகன ஏவுதலத்துடைய திட்ட இயக்குனராக சேர்றாரு. 1980ல பாத்தீங்கன்னா செயற்கைக்கோள் வாகனம் ரோகிணி செயற்கை கோலை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமா நிலைநிறுத்துது. இதனால அவர் மிகப்பெரிய உலகறியப்பட்ட ஒரு மனிதராக மாறுகிறார். இவருக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா நிறைய ஏவுகனைகளை உருவாக்கணும் அப்படின்ற ஆர்வம் கொண்டவர் பிரதமர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர் அணுகி இந்த விண்வெளி திட்டங்களுக்கு எல்லாம் வந்து நிதி பெற்று 1980ல பாத்தீங்கன்னா அவருது ஆராய்ச்சியை தொடங்குறாரு அவருடைய அறிவின் காரணமாக நிறைய கண்டுபிடிப்பு நிகழ்த்துறார் 1992ல பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரா நியமிக்கப்படுறார். அதுக்கு பிறகு அரசாங்கத்துடைய முதன்மை அறிவியல் ஆலோசகராக பதவி வருவு இவர் கிடைக்குது. ஐந்து ஆண்டுகள் அந்த பதவியில் இருக்காரு. 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை இந்தியாவில நடக்குது. அதுல மிக முக்கியமான ஒருத்தராக இவர் இருந்திருக்கார். ஏவுகனை மனிதன் என்ற புனைப்பெயரை உடைய இவர் பார்த்தீங்க அப்படின்னா நிறைய ஏவுகனைகளை உருவாக்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்காரு. இவருடைய அனுபவங்கள் எல்லாம் சேர்த்து விங்ஸ் ஆப் பயர் அப்படின்ற ஒரு புத்தகத்தை 1999ல எழுதி வெளியிட்டுருக்கார். அதுக்கு பிறகு நிறைய புத்தகங்களை எழுதி இருக்காரு. நிறைய விருதுகள் வாங்கி இருந்தாலும் 1990ல வாங்கின பத்மபூஷன் விருதும் 1997ல வாங்கின பாரதரதினா விருதும் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்த விருதுகள்னு சொல்ல கடைசியா ஜூலை 27 2015ல மேகாலயால ஒரு பள்ளியில உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விடுறாரு அத்தோடு இவருடைய உடல் நம்மை விட்டு பிரிந்தது ஆனால் இவருடைய கனவுகள் நம்மோடு இன்னும் பயணிச்சுட்டு இருக்கு என்றத நம்ம நினைவில் வச் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கவேண்டு வேண்டும் என்கிற கனவு கண்ட அப்துல் கலாம்ுடைய கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இந்த சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அடுத்து நாம் பார்க்க போறது எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை பற்றி கும்பகோணத்தை சேர்ந்தவரு மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுறாரு. 78 1925ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஒரு வேளாண் விஞ்ஞானி மரபியல் நிபுணர். தன்னார்வளராக நிறைய வேலைகளை இவர் செஞ்சிருக்காரு. பசுமை புரட்சியை உலகலாவிய அளவிுல செய்த உலகளாவிய தலைவர் இவர் என்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய அப்பா ஒரு மருத்துவர் அதனால இவரும் வந்து மருத்துவ படிப்பு முடிச்சிட்டு தந்தையினுடைய அந்த மருத்துவ மனையை கவனிச்சிட்டு வராரு. 1942ல வங்கத்தில பார்த்தீங்கன்னா ஒரு பெரிய பஞ்சம் ஏற்படுது. அது இவர் ரொம்ப பாதிக்குது. அதனால இவர் மருத்துவ பணியை தாண்டி வேளான் துறையில கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாரு. அதுக்காக கோயம்புத்தூர்ல இருக்கக்கூடிய வேளான் கல்லூரியில் இளங்கலை பட்டம் படிச்சிட்டு டெல்லியில மரபு பயிர்கள் குறித்து முதுகலை பட்டம் முடிக்கிறாரு. அப்புறம் 1948ல ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகுறார். ஆனாலும் பணியில போய் சேரல. கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில போயிட்டு முனைவர் பட்டம் பெற்று பிறகு வந்து 1954ல பல்வேறு நிலைகள் எல்லாம் தாண்டி நாடு திரும்புறாரு. ஒடிசா மாநிலம் கட்டாக்ல வேளான்றையில அரசு பணி இவருக்கு கிடைக்குது. அதாவது தனக்கு கிடைச்ச ஐபிஎஸ் பதவியை கூட உதரிட்டு அதுல சேராம மக்கள் பஞ்சத்தில இருக்கும்போது நாம மட்டும் மகிழ்ச்சியா இருக்க கூடாதுன்றதுக்காக அந்த பசியை போக்கக்கூடிய ஆராய்ச்சிகள்ல ஈடுபட்டு அது சார்ந்த பணிக்கு அவர் போறாரு. மறுபடியும் 1960ல மிகப்பெரிய ஒரு உணவு பஞ்சம் ஏற்படுது. அப்போ அமெரிக்கால இருந்து கோதுமை இறக்கமதி பண்றாங்க. இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுது. பசியால கொத்து கொத்தா எல்லாம் உயிர் இழக்குறாங்க. இந்த சமயத்துலதான் வந்து ஜப்பான்ல கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில இவர் அறிமுகப்படுத்துறாரு. 200% லாபத்தையும் சாய்த்து காட்டுறார். அதனால இதை வந்து கோதுமை புரட்சி அப்படின்னு சொல்லி சொல்றாங்க. அன்றைக்கு இருந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இதை இவர் வந்து பாராட்டி இருக்காங்க. அதுக்கு பிறகு சீன நெல் வகைகளை இங்க உற்பத்தி பண்ண கத்து கொடுக்கிறாரு. அதுக்கு பிறகு இந்தியா உணவு உற்பத்தியில தன்னிரவு பெற்ற ஒரு நாடாக மாறுது. இவருடைய பணிகளுக்காக பசுமை புரட்சியின் கட்டிட கலைஞர் அப்படின்னு இந்தியர்கள் பலரும் இவரை அழைக்கிறாங்க. 1960கள்ல இந்தியா பாகிஸ்தானுடைய பஞ்சத்தை போக்குறதுல மிகப்பெரிய பங்காற்றியவர் இவர் என்றது குறிப்பிடத்தக்கது. அதுக்கு பிறகு பாத்தீங்கன்னா 1987ல இவருக்கு முதல் உலக உணவு பரிசு வழங்கப்படுது. பொருளாதார சூழலின் தந்தை அப்படின்ற பட்டமும் இவருக்கு கிடைக்குது. எல்லாவற்றுக்கும் மேலாக 2024ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் மிக உயரிய விருதான பாரதரதினா விருது கொடுத்து சிறப்பிச்சிருக்கு அப்படின்றதை நினைவில் வச்சுக்கோம். இறுதியாக நாம் பார்க்கவிருப்பது மயில்சாமி அண்ணாதுறை அவர்களை பற்றி. கோவை மாவட்டம் கிணத்து கடவு பக்கத்தில இருக்கக்கூடிய கோதவாடி அப்படின்ற ஊர்ல 27 1958ல் பிறந்தவர். தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்துடைய தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துடைய துணை தலைவராகவும் பணி செய்தவர். இந்த பொறுப்பை எல்லாம் எடுத்துக்கறதுக்கு முன்னாடி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிவு செய்தவர். 30க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை உருவாக்கின ஒரு சாதனை மனிதர் அப்படின்னு சொல்லி இவரை சொல்லலாம். இந்தியா இன்றைக்கு வந்து நிலவுக்கு செயற்கை கோழை அனுப்பி இருக்குன்னா அதற்கு முக்கியமான காரணகர்த்தாக வருந்தவர் இவர்தான். ஏன்னா முதன்முதலில் நிலவுக்கு ஆய்வுக்களம் அனுப்பிய சந்தராயன் ஒன்னு திட்டத்தின் இயக்குனர் இவர்தான். கோயம்புத்தூர் அரசு பொரியியல் கல்லூரியில படிச்சவர். அதுக்கு பிறகு கோயம்புத்தூர் பூசாக்கோ தொழில்நுட்ப கல்லூரியில முதுகலை பட்டம் பெற்றவர். நிறைய பட்டங்கள் படிச்சிருக்காரு. கிட்டத்தட்ட ஐந்து முனையோர் பட்டங்கள் பெற்ற ஒரு அறிஞர் மூன் மேன் ஆப் இந்தியா அதாவது நிலவு மனிதன் என்று அழைக்கப்பட்டவர் இவர்தான். இவர் ரொம்ப வலியுறுத்துனா நம்முடைய நாட்டில பார்த்தீங்கன்னா சுகாதாரம் முன்னேறணும் அப்படின்றத ரொம்ப அதிகமா வலியுறுத்தி இருக்காரு. சுகாதாரம் முன்னேறினாதான் உலகம் முன்னேறும் அப்படின்னட்டு அதே மாதிரி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை பற்றிய நிறைய தொழில்நுட்பங்கள் வளரணும் அப்படின்னு ஆசைப்பட்டவர். இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில கையருகை நிலா அப்படின்ற தலைப்பில ஒரு நூலும் இவர் எழுதி இருக்காரு. அதுக்கு பிறகு பாத்தீங்கன்னா முதல் செவ்வாய் பயணம் பற்றிய ஒரு தொடர் கட்டுரையும் இவர் வந்து நாளுதல்ல எழுதி இருக்காரு தினத்தந்தியில. அது கையருகை செவ்வாய் அப்படின்ற தலைப்பிடம் வெளியிடப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க. இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பாத்துருங்க. மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நீங்க தேர்வுக்காக படிக்கக்கூடிய பல்கலைக்கழக மாணவரா இருந்தால் அந்த போர்த் செமஸ்டர் நான்காம் பருவத்துக்கான வீடியோக்கள் எல்லாமே ஒரு தொகுப்பாக டிஸ்கிரிப்ஷன்ல கொடுக்கறேன் பார்த்து பயன்பெறுங்கள்

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

தமிழ்நாட்டு அறிவியல் ஆளுமைகள்-tamilnattu ariviyal alumaig...