வணக்கம் நான் உங்க ஜெயா இன்னைக்கு நம்ம இந்த வீடியோல ஜார்ஜ் ஆர்வெல் எழுதின ஒய் ஐ ரைட் இந்த எஸ்சேயோட சம்மரியை பார்க்கலாம் வாங்க ஜார்ஜ் ஆர்வெல் வந்து 1945-ல அனிமல் ஃபார்ம் என்ற புக்கை எழுதினார் அது வந்து இந்த ரஷ்யன் ரெவெல்யூஷனை பேஸ் பண்ணிதான் அவர் எழுதினாரு அது வந்து பயங்கர சக்சஸ் ஆச்சு அடுத்த வருஷம்தான் இந்த எஸ்சே எழுதினாரு அதாவது 1946-ல ஒய் ஐ ரைட் எழுதினாரு அதுல வந்து அவர் என்ன சொல்றாருன்னா எனக்கு ரொம்ப சின்ன வயசுல இருக்கும்போதே தெரிஞ்சிருச்சு நான் ஒரு ரைட்டராதான் ஆகணும்னு அதான் என்னோட ஆசையா இருந்தது இப்ப எனக்கு முன்னாடி நாங்க மூணு குழந்தைங்க எனக்கு முன்னாடி பிறந்தவங்க வந்து என்னோட அஞ்சு வயசு பெரியவங்க எனக்கு அப்புறம் பிறந்தவங்க என்னோட அஞ்சு வயசு சின்னவங்க அதனால நான் யாரு கூடயும் ஃபிட்டா ஆகல தனியாவே இருந்தேன் இந்த மாதிரி தனியா இருக்கும்போது நான் எப்படி செய்வேன்னா நானா கற்பனை பண்ணுவேன் நிறைய கதைகளை கற்பனை பண்ணுவேன் அப்புறம் இமேஜினரி பீப்பிளோட யார்கிட்டயும் பேசுற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணுவேன் அந்த கற்பனை கதாபாத்திரத்தோட நிறைய சமயம் ராபின் ஹூட்டதான் நான் கற்பனை பண்ணி அவரோடதான் நான் பேசிட்டு இருப்பேன் அதே சமயத்துல இந்த தனிமையில வந்து நிறைய கதைகள் வந்து எனக்குள்ள உருவாகும் அதெல்லாம் வந்து நான் என் மனக்கண்ணிலேயே வந்து ஒட்டிப்பேன் இல்லைன்னா வாய்விட்டு பேசி அது ஒரு முழுமையா ஆக்கிண்டு இருப்பேன் ஃபர்ஸ்ட் வேர்ல்ட் வார் போது அப்ப ஒரு சின்ன குழந்தைதான் அப்பவே ஒரு ரெண்டு போயம் எழுதி இருக்காரு அவங்க அம்மா கிட்டேட் பண்ணி அவங்க எழுதிட்டு அதை லோக்கல் பேப்பர்ல போட்ட உடனே நியூஸ் பேப்பர்ல பப்ளிஷ் ஆயிடுச்சு அவர் சொல்றாரு அதுதான் என்னோட பப்ளிஷிங் கேரியர்ல ஆரம்பம் ஆனா நான் தனியாவே இருந்ததுனால என்னால யாருக்கும் கூடயும் ஒட்டுப்போகவே முடியல என்னுடைய மேனரிசம் எல்லாம் எல்லாருக்குமே வந்து ஒத்து வர்றதா இருந்தது நான் யாரு கூடயும் ஒன்னும் பாப்புலரா இல்ல நான் அன்பாப்புலராதான் இருந்தேன் சின்ன வயசுல நான் எழுதின அந்த ரெண்டு கவிதைகள் கூட காப்பி அடிச்ச மாதிரிதான் இருக்கும் ஏன்னா வந்து ஒன்னு வந்து வில்லியம் பிளேக் எதுன்னு டைகர் டைகரை பேஸ் பண்ணிதான் நான் ஒரு முதல் போயம் எழுதினேன் அடுத்தது அரிஸ்டோபே ரைட்டிங்ஸ் அவர் ஒரு கிரேட் ஏன்சியன்ட் கிரீக் போயட் அவருடைய எழுத்துக்கள் பேஸ் பண்ணிதான் நான் இன்னொன்னு எழுதினேன் அதாவது என்னோட சொந்த கற்பனை ரொம்ப கம்மிதான் மத்தபடி இவங்களோட பாதிப்புதான் அதுல நிறைய இருந்தது ஆனா எனக்கு நிறைய எழுதணும் அதுவும் எப்படின்னா நேச்சுரலா எழுதணும் அன்ஹாப்பி எண்டிங்கோட இருக்கணும் அதே சமயத்துல நிறைய டிஸ்கிரிப்ஷன்ஸ் இருக்கணும் நிறைய வந்து எல்லாரையும் கவர்ற மாதிரி சிமிலிஸ் ஏன்னா சிமிலிஸ் எல்லாம் வந்து அந்த எழுத்தை வந்து அழகுபடுத்தும் அதே மாதிரி பர்பிள் பேஜஸ்ன்றாரு பர்பிள் பேஜஸ்னா நம்மள பத்தியே நம்மள பத்தியே யோசிச்சு நமக்கு என்ன வேணுமோ அந்த செல்ப் இன்டெலிஜென்ட் ரைட்டிங்ன்றோம்ல அது எனக்கு தோன்றத நான் எழுதுறேன் என்ன பத்தி நிறைய எழுதுறேன் என் அனுபவத்தை எழுதுறேன்னு அந்த மாதிரிதான் எழுதணும்னு நினைச்சேன் அப்படின்னாரு அடுத்தது வந்து அவர் என்ன சொல்றாருன்னா அவரோட முதல் நாவல் பர்மிஸ் டேஸ் வந்து இந்த மாதிரியான ஒரு ப்ரோ ஸ்டைல்லதான் நான் எழுதி இருந்தேன் அதே சமயத்துல அவர் என்ன சொல்றாருன்னா எல்லா ரைட்டர்ஸ்க்கும் எனக்கும் சரி மத்த ரைட்டர்ஸ்க்கும் சரி ஒரு நாலு மோட்டிவேஷன் இருக்கு அந்த நாலு மோட்டிவேஷன் கண்டிப்பா எல்லா ரைட்டர்ஸையும் எழுதுறதுக்கு தூண்டும் அப்படின்றாரு முதல்ல வந்து பாத்தீங்கன்னா எல்லா ரைட்டர்ஸ்க்கும் வந்து அவங்க குழந்தை பருவத்தோட பாதிப்புதான் அவங்க வந்து எழுத்தாளர் ஆயிருக்கும் அவங்க எந்த மாதிரி எழுத்தாளர் ஆகுறாங்கன்றது கூட அவங்களோட குழந்தை பருவத்துல நடந்த சம்பவங்கள் அவங்களோட வாழ்க்கையை பேஸ் பண்ணிதான் இருக்கும் அப்படின்றாரு இந்த நாலு மோட்டிவேஷன் என்னன்னா ஷியர் ஈகோயிசம் ஏஸ்தெடிக் எந்தூசியாசம் ஹிஸ்டாரிக்கல் இம்பல்ஸ் அண்ட் பொலிட்டிகல் பர்பஸ் ஷியர் ஈகோயிசம்னா இப்ப நிறைய பேர் வந்து மத்தவங்களுக்காக தான் வாழுவாங்க அது இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்க இவங்களுக்காக செய்யணும் அதுன்னு ஆனா ஒரு சில பேர் ரொம்ப சில பேர் அவங்க எல்லாம் வந்து அதிர்ஷ்டசாலிகள்ன்றாங்க ஏன்னா வந்து அவங்க வந்து அவங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அவங்களே தீர்மானிப்பாங்க அதுபடிதான் கடைசி வரைக்கும் வாழ்வாங்க இப்ப இந்த மாதிரி இருக்கும் போதுதான் இது ரொம்ப தேவைன்றாரு இது நோபலா இருக்கணும் அப்படிதான் இல்லை ஆனா கண்டிப்பா வந்து ஒரு ஆர்டிஸ்டிக் அவுட்புட் இருக்கணும்னா இந்த மோட்டிவேஷன் கண்டிப்பா தேவை நிறைய ரைட்டர்ஸ் வந்து இந்த ஈகோலதான் அவங்க எழுதுவாங்க என்னுடைய எழுத்து பாரு எப்படி இருக்கு அப்படின்றது ஈகோ அடுத்தது எஸ்தெடிக் மூவ்மென்ட்னா சொல்லால நம்மளுடைய எண்ணங்களை வந்து வந்து பிரதிபலிக்கிறது அந்த எண்ணத்தை வெளிப்படுத்துறதுக்கு கரெக்டான சொல்லை தேர்ந்தெடுக்கும் போது அதுல ஒரு அழகுணர்ச்சி இருக்கும் அந்த எழுத்துக்கள் வந்து அவங்களுடைய எண்ணங்களுக்கு அழகை கொடுக்கும் இந்த இது கண்டிப்பா இந்த மோட்டிவேஷன் இருக்கணும் ஓ என்னால நான் நினைக்கிறதை இவ்வளவு அழகான வார்த்தைகளை வெளிப்படுத்த முடியுது தெளிவா சொல்ல முடியுது அப்படின்னும் போது அந்த ரைட்டருக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கும் இன்னும் மேல மேல எழுத தூண்டும் அதே மாதிரி ஹிஸ்டாரிக் டிசையர்னா ஹிஸ்டாரிக்னா நமக்கு தெரியும் வரலாறு இப்ப நம்ம கேட்கிற விஷயங்கள் நம்ம பார்க்கிற விஷயங்கள் நம்ம படிக்கிற விஷயங்கள் இந்த மாதிரி இதெல்லாம் மனசுல வந்து ஸ்டோர் பண்ணிக்கிட்டே வருவோம் அது வந்து என்ன ஆகும்னா கரெக்டான இடத்துல கரெக்டான வழியில அதை உபயோகப்படுத்தும் போது நம்ம எழுதுற எழுத்துல ஒரு சென்ஸ் ஆஃப் திங்னு சொல்லுவோம் அது கண்டிப்பா வெளிப்படும் நம்ம எப்படி என்ன சொல்ல நினைக்கிறோம்ன்றத இந்த விஷயங்கள் மூலமா நம்ம அருமையா வந்து எடுத்துட்டு வரலாம் அதுதான் ஹிஸ்டாரிக்கல் டிசையர் பொலிட்டிகல் டிசையர்னா என்னன்னா சில பேர் வந்து இந்த உலகத்தையே அடுத்த லெவலுக்கு எப்படி எடுத்துண்டு போகணும்ன்றத அவங்க எழுத்து மூலமா செய்வாங்க ஏன்னா கடந்த காலத்துல உலகத்துல நடந்த முக்கியமான சம்பவங்களுக்கு எல்லாம் வந்து எழுத்தாளர்களும் ஒரு காரணமா இருந்திருக்காங்க அவங்களுடைய படைப்புகள் வந்து நிறைய முக்கியமான ஈவென்ட்ஸ் இந்த உலகத்துல நடக்குறதுக்கு காரணமா இருந்திருக்கு அதுதான் அவர் பொலிட்டிகல் டிசையர்னு சொல்றாரு அதுதான் அவர் சொல்றாரு என்னோட எடுத்துக்காட்டுல இந்த நாலு விஷயங்களுடைய இந்த நாலு மோட்டிவேஷனோட பாதிப்பு கண்டிப்பா இருக்கும் மத்த ரைட்டர்ஸ்க்கும் அது இருக்கும்னு சொல்லிட்டு அதே சமயத்துல சில விஷயங்கள் என் வாழ்க்கை வாழ்க்கையிலேயே வேணாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு அவர் சோல்ஜரா இருந்திருக்காரு சிவில் சர்வன்ட்டா இருந்திருக்காரு ஆனா இதுக்கெல்லாம் வந்து என்னோட சரியா பொருந்தாதது அப்படின்னு சொல்லிட்டு அவர் எழுதின ஒரு ஷார்ட் போயம் சொல்றாரு ஹாப்பி விகார் ஐ மைட் ஹேவ் பீன் 200 இயர்ஸ் அகோ அதாவது ஒரு 200 வருஷத்துக்கு முன்னாடி இந்த உலகத்துல வாழ்ந்து இருந்தேன்னா நான் சந்தோஷமான மனுஷனா இருந்திருப்பேன் ஆனா இது வந்து ஒரு ஈவில் டைம் ஏன்னா சோசியோ பொலிட்டிகல் சிச்சுவேஷன் வந்து அந்த மாதிரி இல்லை இப்ப நான் என்னுடைய எழுத்துக்களே பார்த்தீங்கன்னா சோசியல்னா சமுதாயம் பொலிட்டிகல்னா அரசியல் அந்த சோசியல் பொலிட்டிகல் டிரைவ் வந்து என்னுடைய எழுத்துக்கள் எல்லாம் உங்களுக்கு நிறையவே வெளிப்படும்ன்றாரு ஏன்னா வேர்ல்ட் வார் ஒன் ஸ்பேனிஷ் சிவில் வார் வேர்ல்ட் வார் 2 இதெல்லாமே வந்து என்னுடைய எழுத்துக்கள்ல அது உங்களோட பாதிப்பை காமிச்சிருக்கு என் எழுத்துக்கள்ல அதோட படிவம் கண்டிப்பா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு 1936க்கு அப்புறம் நான் எழுதினது எல்லாம் பார்த்தீங்கன்னா நேரடியாவோ இல்ல மறைமுகம் நான் வந்து டோட்டலிசம்க்கு எதிராவும் டெமாக்ரட்டிக் சோசியலிசம் வேணும்னு எழுதி இருப்பேன் ஏன்னா டோட்டலிசம்னா ஒரு டோட்டலிசம்னா ஒரு டிக்டேட்டர் வந்து அந்த நாட்டை ஆளுறது டெமாக்ரட்டிக் சோசியலிசம்னா அந்த நாடு வந்து மக்களுடைய விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஆளப்படுறது இப்ப இந்த மாதிரியான ஒரு இடம்தான் எனக்கு வேணும் அப்படின்னு தான் நான் மக்கள் கிட்ட சொல்றேன் அதை தான் நான் வந்து அழகான இந்த ப்ரோஸ் ரைட்டிங் மூலமா அது வந்து நான் வந்து கொடுக்கிறேன் இதுதான் வந்து நான் வந்து உலக கொடுக்கக்கூடிய பொலிட்டிக்கல் மெசேஜ் அப்படின்னு சொல்றாரு அதே சமயத்துல அவர் என்ன சொல்றாருன்னா என்னோட எழுத்துக்கள்ல வந்து நான் வந்து ஆன்டி டோட்டலிசமும் ஆன்டி ஃபேஸிசமும் மெசேஜ் ஏன்னா இப்போதைக்கு தேவைப்படுற மெசேஜ் இதுதான் இது வந்து கண்டிப்பா நான் வந்து மக்களுக்கு சொல்லணும்னு நினைக்கிறேன் அதை தான் நான் அனிமல் ஃபார்ம்ல எழுதி இருக்கேன் ஏன்னா அந்த அனிமல் ஃபார்ம் வந்து ரஷ்யன் ரெவெல்யூஷனை பேஸ் பண்ணிதான் ஒரு கதை மாதிரி எழுதி இருக்கேன் அந்த ரஷ்யன் ரெவெல்யூஷன் தான் 19 ம் ஹ 1917-ல வந்து 1917-ல வந்து ரஷ்யன் ராயல் ஃபேமிலியே அவுட் த்ரோ பண்ணுச்சு அந்த ரெவெல்யூஷன் இல்லைன்னா அந்த நாடே ரொம்ப வந்து கஷ்டப்பட்டு இருக்கும் சோ அதை பேஸ் பண்ணிதான் 1945-ல இவர் இந்த அனிமல் ஃபார்ம் எழுதி இருக்காரு அடுத்தது அதாவது அடுத்த வருஷமே இந்த எஸ்சை எழுதுறாரு இந்த எஸ்சை எழுதும்போது அவரோட மனசுலதான் 1984 அந்த புக்க உடைய ஐடியா அவர் மைண்ட்ல இருக்கு அதனால அவர் சொல்றாரு அடுத்து நான் எழுதப்போறதும் ஒரு பொலிட்டிக்கல் பவர் பவர்ஃபுல்லான புக்தான் அது அது கண்டிப்பா வந்து இந்த நாட்டுடைய பொலிட்டிகல் டிஸ்டோபியா வந்து கண்டிப்பா வெளிப்படுத்தும் அப்படின்னு சொல்லிட்டு அவர் என்ன சொல்றாருன்னா இந்த உலகத்துல நடக்கக்கூடிய அநியாயங்கள் அதே சமயத்துல சோசியல் டெமாக்ரசின்னு சொல்றோம்ல மக்களுடைய தேவைகள் மக்களால் ஆளப்பட வேண்டிய நிலைமை தான் உலகத்துல இருக்கணும் அப்படின்றதை உலகத்துக்கு சொல்றதுக்கு நான் எழுதுவேன் அதுக்காகத்தான் என்னுடைய எழுத்துக்களை பயன்படுத்துவேன் அப்படின்னு சொல்லிட்டு அவர் என்ன சொல்றாருன்னா என்னுடைய படைப்புகள் எல்லாம் எப்படின்னா ஒரு சர்வீஸ் டு அதர்ஸா மத்தவங்களுக்கு சேவை செய்யற மாதிரிதான் அமையனும் ஆனா அதுக்காக வந்து இது செல்பிஷ்னஸ் இல்லைன்னு சொல்ல மாட்டேன் எனக்கு இந்த ஐடியா எல்லாம் இருக்கு நான் இதை உலகத்துக்கு சொல்றேன் அப்படின்ற ஒரு ஈகோ எனக்கு இருக்கு இல்லையா அதை வந்து கண்டிப்பா நான் ஒத்துப்பேன் அப்படின்னு சொல்லிட்டு ஏன்னா அனிமல் ஃபார்ம் மூலமா இந்த மாதிரி கம்யூனிசத்தால உலகத்துல எவ்வளவு ஆபத்து ஏற்படுத்தும் அப்படின்றதை நான் வெளிப்படுத்தி இருக்கேன் இதை சொல்லணும்னு நான் நினைச்சதுனாலதான் சொல்லி இருக்கேன் அதனால சமுதாயத்துக்கு ஒரு சர்வீஸா நான் செஞ்சாலும் எனக்கும் அது வந்து என்னோட எண்ணங்களை வெளிப்படுத்துறத ஒரு வடிகாலாதான் என் எழுத்துக்களை வந்து நான் உபயோகப்படுத்திக்கிறேன் அதே சமயத்துல எல்லா ரைட்டர்ஸ்க்கும் ஒன்னை ப்ரூவ் பண்ணனும்னு நினைப்பாங்க ஒன்னு வந்து அவங்களுடைய எண்ணங்கள் அதோட அவங்களுடைய அறிவு ஜீனியஸ் அதெல்லாம் வந்து உலகத்துக்கு வெளிப்படுத்தணும் நான் எவ்வளவு யோசிக்கிறேன் நான் உங்களுக்காக எவ்வளவு வந்து யோசிச்சு இதை செய்யறேன் அப்படின்றதை உலகத்துக்கு எழுதணும்ன்ற எல்லா எண்ணம் எல்லா ரைட்டர்ஸ்க்குமே இருக்கும் அந்த ஈகோ எல்லா ரைட்டருக்குமே இருக்கும் அதுதான் வந்து இந்த உலகம் வந்து ரெகக்னைஸ் பண்ணும்போது அவங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு சந்தோஷம் ஒரு அங்கீகாரம் அப்பதான் வந்து அவங்களால அவங்களுடைய பெஸ்ட்டை கொடுக்க முடியும் அப்பதான் வந்து உலகம் அதாவது இந்த மனித சமுதாயத்துக்கே வந்து நல்ல பயனை தரக்கூடிய எழுத்துக்களை படைக்கணும்ன்றதுதான் எல்லா சிறந்த எழுத்தாளருக்கும் ஒரு எண்ணமா இருக்கும் அதே எண்ணம் தான் எனக்கும் இருக்கு அப்படின்னு சொல்லி அவர் இந்த இடத்தை இந்த எசேவை முடிச்சிருக்காரு உங்களுக்கு ஏதாவது சொல்லணும்ன்னு நினைச்சீங்கன்னா கீழ இருக்கற கமெண்ட் பாக்ஸ்ல எழுதுங்க இந்த வீடியோவை லைக் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸோட ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணாதவங்கல்லாம் ப்ளீஸ் சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க நன்றி
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact